எமிஜாக்சனை புகழ்ந்த ஆன்ட்ரியா

Bookmark and Share

எமிஜாக்சனை புகழ்ந்த ஆன்ட்ரியா

‘ஐ’ படத்தில் நடித்த எமிஜாக்சன் 2–வது முறையாக ஷங்கர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

தெறி, தங்கமகன் படங்களில் எமிஜாக்சனும் இணைந்து நடித்து வரும் சமந்தா அவரது நெருங்கிய தோழியாகிவிட்டார்.

இப்போது தங்க மகன் படத்தில் நடித்துள்ள எமிஜாக்சனுக்கு டப்பிங் பேசும் ஆன்ட்ரியாவும் அவரை புகழ்ந்துள்ளார். எமிஜாக்சனுக்கு டப்பிங் கொடுக்கும் முன்பு அவரது பேச்சு மற்றும் நடவடிக்கை குறித்து அறிந்து கொள்வதற்காக எமிஜாக்சனுடன் ஆன்ட்ரியா பழங்கினார்.

இதுகுறித்து கூறிய அவர்... குரல் பொருத்தம் மற்றும் பேசும் விதம்பற்றி அறிவதற்காக எமியுடன் பேசினேன். அப்போது அவர் மிகவும் நட்புடன் பழகினார். இதில் அவர் எனது நெருங்கிய தோழியாகிவிட்டார்.

இதனால் அவரது குரலுடன் பொருந்தும் வகையில் ‘டப்பிங்’ பேசி இருக்கிறேன். அவரது நடவடிக்கைகளை நேரில் அறிந்தால்தான் டப்பிங் பேச எளிமையாக இருந்தது. அவர் பழகும் விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது” என்றார். 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions