‘நோ ஜல்லிக்கட்டு’ கையெழுத்து போட சொன்ன எமி ஜாக்சன்-ஷங்கரின் கனவு படம் 2.0 தமிழகத்தில் வெளியாகுமா?!

Bookmark and Share

‘நோ ஜல்லிக்கட்டு’ கையெழுத்து போட சொன்ன எமி ஜாக்சன்-ஷங்கரின் கனவு படம் 2.0 தமிழகத்தில் வெளியாகுமா?!

இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எந்திரன் 2 ம் பாகத்தை 2.0 என்ற டைட்டிலில் எடுத்து வருகிறார். அது மிக பிரமாண்ட படமாக வளர்ந்து வருகிறது. 150 கோடிகளுக்கு மேல் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். முழுக்க முழுக்க 3டி தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஒரு பிரச்சனை, இந்த பட ஹீரோயின் எமி ஜாக்சன் மூலம் வந்து இருக்கிறது.

எமி ஜாக்சன் தீவிர பீட்டா ஆதரவாளர் என்பதோடு, ரஜினி  சின்ன மகள் சௌந்தர்யா பீட்டா ஆதரவாளர் என்பதால் எதிர்கொண்ட கண்டனங்களை சுட்டிக்காட்டியும், பீட்டா போட்டோ ஷூட்டிற்கு சென்றதாக தகவல்.

டிசம்பர் 16 ம் தேதி வெளிப்படையாக ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த எமி ஜாக்சன் ,தன் ட்வீட்டரிலிருந்தகு அந்த பதிவை நீக்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இரண்டு வருசத்துக்கு முன், 2.0 தொடங்கின சமயத்தில், நோ டு ஜல்லிக்கட்டு என்று கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தவர் எமி ஜாக்சன். அப்போது ‘நோ டு ஜல்லிக்கட்டு’ என்று கேட்டுக் கொண்ட எமிக்கு எதிராக எதிர்த்து தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் அப்போதே நடத்தின.

அத்தோடு, அவரை ஹீரோயினாக போடக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டன. ஆனால், ஷங்கர் பிடிவாதமாக இருந்து, இப்போது படமே தீபாவளிக்கு ரிலீஸ்.

ஜல்லிக்கட்டு போராட்டம் இவ்வளவு தீவிரமாகும், அத்தோடு, த்ரிஷா போன்ற பீட்டா ஆதரவாளர்களுக்கு இவ்வளவு தீவிர எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்காத ஷங்கர் அதிர்ச்சியில் உள்ளார்.


Post your comment





Related News
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
தன் மனைவி, அப்பா குறித்த சர்ச்சை கேள்வி கேட்டவருக்கு பதிலடி கொடுத்த அரவிந்த்சாமி
2.0வை தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு சர்வதேச படவாய்ப்பு
பிரபல அரசியல்வாதியை மறைமுகமாக தாக்கிய அரவிந்த்சாமி
சு.சாமிக்கு ரீவீட் கொடுத்த கமல்ஹாசன்!
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
`2.0' படப்பிடிப்பில் அக்‌ஷய்குமார்-ஏமி ஜாக்சன் இடையே கடும்சண்டை
தமிழகத்திற்கு ஒரே தீர்வு இதுதான்- அரவிந்த்சாமி அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions