எமியை வாழ்த்திய கிருத்தி சனோன்!

Bookmark and Share

எமியை வாழ்த்திய கிருத்தி சனோன்!

ரோகித் ஷெட்டி இயக்க இருக்கும் சிங் இஸ் பிளிங் என்ற படத்தில் கிருத்தி சனோன் நடிக்க இருந்தார். ஆனால் இப்படத்தில் அவர் விலகியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியுள்ளதாவது, சிங் இஸ் பிளிங் படத்தில் நான் நடிக்கவில்லை, பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ஆரம்பமாவது தாமதமாகி கொண்டே சென்றது.

இப்போது இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் நாட்களில், நான் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டேன். அதனால் என்னால் நடிக்க முடியவில்லை.

எனக்கு பதில் இந்த ரோலில் எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்தி்ன கதை எனக்கு தெரியும், நிச்சயம் இந்த ரோலுக்கு அவர் கச்சிதமாக இருப்பார், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions