எமி ஜாக்சனின் ஃபோனை கண்டு அதிர்ந்துபோன ஷங்கர் – 2.0 பாதி படமே அதில் இருந்ததாம்!

Bookmark and Share

எமி ஜாக்சனின் ஃபோனை கண்டு அதிர்ந்துபோன ஷங்கர் – 2.0 பாதி படமே அதில் இருந்ததாம்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

எனவே இந்த படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியே போகாதபடி பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எமி ஜாக்சன் செட்டில் எப்போதும் ஃபோனும் கையுமாக இருப்பதாக யாரோ ஷங்கருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

இதைதொடர்ந்து எமி ஜாக்சனின் ஃபோனை எடுத்துப்பார்த்த ஷங்கருக்கு கடும் அதிர்ச்சி. அதில் பாதி படத்தை எடுத்து வைத்திருந்தாராம் எமி. அவை அனைத்தையும் தன் எதிரிலேயே டிலிட் செய்யசொன்ன ஷங்கர், இனி படப்பிடிப்பில் மொபைல் பயன்படுத்தக் கூடாது எனவும் அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Post your comment





Related News
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
தன் மனைவி, அப்பா குறித்த சர்ச்சை கேள்வி கேட்டவருக்கு பதிலடி கொடுத்த அரவிந்த்சாமி
2.0வை தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு சர்வதேச படவாய்ப்பு
பிரபல அரசியல்வாதியை மறைமுகமாக தாக்கிய அரவிந்த்சாமி
சு.சாமிக்கு ரீவீட் கொடுத்த கமல்ஹாசன்!
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
`2.0' படப்பிடிப்பில் அக்‌ஷய்குமார்-ஏமி ஜாக்சன் இடையே கடும்சண்டை
தமிழகத்திற்கு ஒரே தீர்வு இதுதான்- அரவிந்த்சாமி அதிரடி
யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions