இந்த கவர்ச்சி நாயகிக்கு இந்த ஆசை எல்லாம் இருக்கா? – அசந்து போன ரசிகர்கள்.!

Bookmark and Share

இந்த கவர்ச்சி நாயகிக்கு இந்த ஆசை எல்லாம் இருக்கா? – அசந்து போன ரசிகர்கள்.!

தமிழில் ஆர்யா நடித்த மதராச பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார் எமி ஜாக்சன்.

கவர்ச்சி கன்னியான வலம் வரும் இவர் சமீபத்தில் ஆங்கில படங்கள் சீரியல்களில் நடிபதற்கு வசதியாக மும்பையில் வீடு ஒன்றை வாங்கி குடியேறினார்.

இவருக்கு தற்போது திடீரென இயற்கை விவசாயம் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம், இதனால் விவசாயம் செய்ய லண்டனில் புறநகர் பகுதிகளில் இடம் தேடி வருகிறாராம்.

மேலும் இதெல்லாம் இவருடைய அம்மா ஆர்கானிக் டையட் மீது வைத்துள்ள ஆர்வத்தினால் தான் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions