காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எமி ஜாக்சன்!

Bookmark and Share

காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இன்றைய தேதியில் தமிழில் சமந்தாவுக்கு அடுத்து முன்னணி இடத்தில் இருப்பவர் இவரே. அதேசமயம் இவரது பெர்சனல் பக்கமும் அவ்வப்போது மீடியாக்களில் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இதுவரை இரண்டு, மூன்று காதலர்களை பிரிந்துள்ள அவர், தற்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் Jean Bernard Fernandez Versini என்பவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் இத்தகவலை அவர் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 


Post your comment





Related News
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions