விஜய்யின் தீவிர ரசிகை நான் – எமி ஜாக்சன்!

Bookmark and Share

விஜய்யின் தீவிர ரசிகை நான் – எமி ஜாக்சன்!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தில் நடிகை எமி ஜாக்சன் இரண்டாவது நாயகியாக டீச்சர் வேடத்தில் நடித்துள்ளார். இது விஜய்யுடன் அவர் நடிக்கும் முதல் படமாகும்.

இப்படம் குறித்து பேசிய அவர், ” ஏன் இப்படத்தில் இரண்டாவது நாயகி வேடத்தில் நடித்தாய் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். நான் விஜய்யின் தீவிர ரசிகை. அதனால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

 


Post your comment

Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions