முக்கிய படத்திலிருத்து வெளியேறிய எமிஜாச்சன்! காரணம் இதுதான்

Bookmark and Share

முக்கிய படத்திலிருத்து வெளியேறிய எமிஜாச்சன்! காரணம் இதுதான்

ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் செட்டிலானவர் தான் நடிகை எமிஜாக்சன். சமூகவலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவதை வழக்கமாக செய்பவர்.

தற்போது சங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் இவர் நடித்துள்ள 2.0 வரும் ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தியில் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எடுக்கப்படவுள்ளது. இதில் கன்னடத்தில் கங்கனா ரோலில் பாருல் யாதவ்வையும், லிசா ஹெய்டன் ரோலில் நடிகை எமிஜாக்சனையும், நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்கள்.

கன்னடத்தில் பட்டர்ஃபிளை என அப்படத்திற்கு பெயர் வைத்திருந்தார்கள். தற்போது எமி, சூப்பர் கேர்ள்ஸ் என்ற டிவி ஷோவில் பிசியாக இருப்பதால், இப்படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லையென கூறிவிட்டாராம். விரைவில் அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் என்ற விரைவில் தெரியவரும்.

 


Post your comment





Related News
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
இந்த கவர்ச்சி நாயகிக்கு இந்த ஆசை எல்லாம் இருக்கா? – அசந்து போன ரசிகர்கள்.!
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா?
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions