விஜய் சேதுபதி ஜோடியாகும் எமி ஜாக்சன்?

Bookmark and Share

விஜய் சேதுபதி ஜோடியாகும் எமி ஜாக்சன்?

‘நானும் ரௌடி தான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். முன்னதாக இப்படத்தில் த்ரிஷாவும் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது த்ரிஷாவுக்கு பதில் இதில் எமி ஜாக்சன் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘நானும் ரௌடி தான்’ பட வரிசையில் இதுவும் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions