கெத்து முதல் 4 நாள் வசூல் விவரம் வெளிவந்தது!

Bookmark and Share

கெத்து முதல் 4 நாள் வசூல் விவரம் வெளிவந்தது!

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த பொங்கலன்று மிகுந்தஎதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் படம் கெத்து. விமர்சகர்களிடம் இப்படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வெளியான முதல் நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 5.5 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு வசூல் விவரம் விரைவில் தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions