எமி ஜாக்ஸனுக்கு ஏற்பட்டு விபத்து- சிகிச்சையில் உள்ளாரா?

Bookmark and Share

எமி ஜாக்ஸனுக்கு ஏற்பட்டு விபத்து- சிகிச்சையில் உள்ளாரா?

எமி ஜாக்ஸன் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு விளம்பரப்படம் எடுக்கையில் எமி ஜாக்ஸன் வேகமாக ஓடுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டதாம்.

அப்போது தெரியாமல் கால் தடுக்கி கீழே விழுந்ததில், காலில் அடிப்பட்டுள்ளது, பிறகு சில மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது எமி சிகிச்சையில் இருக்கின்றார் என கூறப்படுகின்றது, 2.0 படத்தில் இவருக்கான காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.


Post your comment





Related News
ஐபிஎல் தொடக்க விழாவில் எமி ஜாக்சன் கலை நிகழ்ச்சி.. எந்தெந்த பிரபலங்களின் நிகழ்ச்சிகள் என்று?
RK நகர் தேர்தலில் எமி ஜாக்ஸனுமா? அதிர்ச்சி தகவல்
எமி ஜாக்சனின் புதிய அவதாரம்! நடிப்பது தவிர தற்போது புதிய முயற்சி
எமிஜாக்‌சனின் கண்டிஷனால் அதிர்ச்சியான விஜய்சேதுபதி இயக்குனர்!
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்கப்போகிறாரா?
ரஜினி படத்திற்கு குட்-பை சொன்ன எமி ஜாக்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions