எமி ஜாக்சனின் புதிய அவதாரம்! நடிப்பது தவிர தற்போது புதிய முயற்சி

Bookmark and Share

எமி ஜாக்சனின் புதிய அவதாரம்! நடிப்பது தவிர தற்போது புதிய முயற்சி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 படத்தில் தன்னுடைய பகுதிகளை சமீபத்தில் தான் முடித்துவிட்டு கிளம்பினார் எமி ஜாக்சன். சென்னையில் அவர் வீடு வாங்கி செட்டிலாகி இருப்பதாகவும் தகவல்கள் வந்தது.

இந்நிலையில் அவர் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளார். அவர் முதலில் தயாரிக்கவுள்ளது திரைப்படம் அல்ல குறும்படம்.

மிருகங்களை வதைப்பதை தடுக்கவேண்டும் என்பதை மையமாக கொண்டு அந்த படம் எடுக்கப்படவுள்ளதாம். ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய பெடா அமைப்பில் உறுப்பினராக இருந்ததால் எமி ஜாக்சனுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


Post your comment





Related News
ஐபிஎல் தொடக்க விழாவில் எமி ஜாக்சன் கலை நிகழ்ச்சி.. எந்தெந்த பிரபலங்களின் நிகழ்ச்சிகள் என்று?
RK நகர் தேர்தலில் எமி ஜாக்ஸனுமா? அதிர்ச்சி தகவல்
எமி ஜாக்ஸனுக்கு ஏற்பட்டு விபத்து- சிகிச்சையில் உள்ளாரா?
எமிஜாக்‌சனின் கண்டிஷனால் அதிர்ச்சியான விஜய்சேதுபதி இயக்குனர்!
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்கப்போகிறாரா?
ரஜினி படத்திற்கு குட்-பை சொன்ன எமி ஜாக்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions