ஜாக்கிசான் படத்தில் இலியானாவிற்கு பதில் அமைரா!

Bookmark and Share

ஜாக்கிசான் படத்தில் இலியானாவிற்கு பதில் அமைரா!

குங்பூ யோகா, சீனாவின் குங்பூ கலையையும், இந்தியாவின் யோகா கலையையும் இணைத்து இந்தியா, சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் ஜாக்கி சான் நடிக்கிறார். சோனுசூட் வில்லனாக நடிக்கிறார். 

இந்தியாவில் நடக்கும் கதையில் இந்திய நடிகை ஒருவர் நடிக்கிறார். அந்த கேரக்டரில் இலியானான நடிப்பதாக இருந்தது. இப்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலா தமிழில் அனேகன் படத்தில் நடித்த அமைதா தஸ்தூர் நடித்து வருகிறார். 

சீனாவில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு திரும்பி இருக்கும் அமைரா இது குறித்து “திடீரென்று குங்பூ யோகா படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டு வந்தார்கள். ஜாங்கிரி சாப்பிட யாராவது கூலி கேட்பார்களா உடனே ஓகே சொன்னேன். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் எனது உடல் ஆரோக்கியத்தை பரிசோதித்தனர். 

20 நாட்கள் தினமும் 4 மணிநேரம் குங்பூ பயிற்சி அளித்தார்கள். யோகாவும், நடனமும் எனக்கு தெரியும் என்பது பிளஸ் பாயிண்ட்டாக இருந்தது. இப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன் ஒரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டதும், அவர் நீக்கப்பட்டதும் பற்றி எனக்குத் தெரியாது” என்கிறார் அமைரா கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷிடம் இருந்து அந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் கத்துக்க ஆசை: அமிரா
ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ!
சந்தானம் ஜோடியாகும் தனுஷ் நாயகி!
பாவாடை தாவணியில் அமைரா தஸ்துர்
சம்பளம் தராமலே பிகினியில் தோன்றிய நடிகை
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!
அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்
\'அனேகன்\' தாறுமாறு தக்காளி சோறு... நாங்க சொல்லலை சார், ரசிகர்கள் சொல்றாங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions