சந்தானம் ஜோடியாகும் தனுஷ் நாயகி!

Bookmark and Share

சந்தானம் ஜோடியாகும் தனுஷ் நாயகி!

தில்லுக்கு துட்டு மூலம் மாபெரும் வெற்றி பெற்ற நாயகன் சந்தானம் – கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பட இயக்குனர் மணிகண்டன் – பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், நிமிர்ந்து நில் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வாசன் விஷீவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இந்த கூட்டணி இணைந்து ஒரு படத்தைத்த யாரிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடங்குகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை, பேமிலி என்டர்டைன்மென்ட் கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் முதல்முறையாக சந்தானம் போலீசாக நடிக்கிறார், மேலும் அனேகன் படத்தின் நாயகி அமைரா தஸ்தூர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷிடம் இருந்து அந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் கத்துக்க ஆசை: அமிரா
ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ!
ஜாக்கிசான் படத்தில் இலியானாவிற்கு பதில் அமைரா!
பாவாடை தாவணியில் அமைரா தஸ்துர்
சம்பளம் தராமலே பிகினியில் தோன்றிய நடிகை
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!
அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்
\'அனேகன்\' தாறுமாறு தக்காளி சோறு... நாங்க சொல்லலை சார், ரசிகர்கள் சொல்றாங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions