பாவாடை தாவணியில் அமைரா தஸ்துர்

Bookmark and Share

பாவாடை தாவணியில் அமைரா தஸ்துர்

அனேகன் பட நாயகி அமைராவிற்கு டோலிவுட் ஆதரவு நீட்டியுள்ளது. தெலுங்கு திரை உலகின் வெற்றிப் பட இயக்குனர் தற்போது இயக்கி வரும் லோபர் படத்திற்கு பின் இயக்கவிருக்கும் அமைரா படத்தில் நாயகியாக அமைரா தஸ்துர் ஒப்பந்தமாகியுள்ளார். 

அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி இயக்கும் படத்தில் மஞ்சு விஷ்ணுவிற்கு ஜோடியாக நடிக்க அமைரா சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் அமைரா கிராமத்து நாயகியாக பாவாடை தாவணியில் வரவுள்ளாராம்.

இப்படத்தை ஏகே எண்டர்டையின்மெண்ட் பேனர் நிறுவனத்தின் சார்பில் அணில் சங்கரா தயாரிக்கின்றார். நடிகர் ராஜேந்திர பிரசாத் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஜனவரி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.


Post your comment





Related News
தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷிடம் இருந்து அந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் கத்துக்க ஆசை: அமிரா
ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ!
சந்தானம் ஜோடியாகும் தனுஷ் நாயகி!
ஜாக்கிசான் படத்தில் இலியானாவிற்கு பதில் அமைரா!
சம்பளம் தராமலே பிகினியில் தோன்றிய நடிகை
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!
அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்
\'அனேகன்\' தாறுமாறு தக்காளி சோறு... நாங்க சொல்லலை சார், ரசிகர்கள் சொல்றாங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions