சம்பளம் தராமலே பிகினியில் தோன்றிய நடிகை

Bookmark and Share

சம்பளம் தராமலே பிகினியில் தோன்றிய நடிகை

அனேகனில் நாயகியாக நடித்த அமிரா தஸ்தூர் சமீபத்தில் பிகினில் தோன்றினார். தனது பிகினி புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 அமிராவுக்கு கடந்த மே 7 -ஆம் தேதி 22 -வது பிறந்தநாள். பிறந்தநாளை கொண்டாட தாய்லாந்தில் உள்ள தீவுக்கு ககுடும்பத்துடன் சென்றவர், அங்குள்ள கடலில் பிகினியில் குளித்து ஆனந்தப்பட்டிருக்கிறார் அமிரா. 

அந்த மகிழ்ச்சியின் ஒரு துளியை அவர் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது பிகினி புகைப்படம் ஒன்றை அவர் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார். சம்பளம் வாங்காமல் பிகினி தரிசனம் தந்த அமிராவின் தாராளம் பாராட்டப்பட வேண்டியதுதான்.


Post your comment





Related News
தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷிடம் இருந்து அந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் கத்துக்க ஆசை: அமிரா
ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ!
சந்தானம் ஜோடியாகும் தனுஷ் நாயகி!
ஜாக்கிசான் படத்தில் இலியானாவிற்கு பதில் அமைரா!
பாவாடை தாவணியில் அமைரா தஸ்துர்
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!
அமைராவுக்கு தனுஷ் சொன்ன பாலிவுட் கிசுகிசுக்கள்
\'அனேகன்\' தாறுமாறு தக்காளி சோறு... நாங்க சொல்லலை சார், ரசிகர்கள் சொல்றாங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions