தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !

Bookmark and Share

தனுஷ், சந்தானம் ஹீரோயின் பிகினி போட்டோ லீக் !

அனேகன் படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்தவர் அமிரா தஸ்தூர். இப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மீண்டும் பாலிவுட்டை நோக்கி சென்றுவிட்டார். தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ள அமிரா இந்த முறை கோலிவுட்டில் நிரந்தரமான இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

சந்தானத்துடன் ஓடி ஓடி உழைக்கனும் படத்தில் நடித்து வரும் இவர் பயங்கரமாக ரொமான்ஸ் செய்து சந்தானத்தை திணற வைத்துள்ளாராம். சமீபத்தில் சென்னை வந்த இவர் கோடை வெப்பம் கொளுத்த துவங்கிவிட்டதால் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளாராம்.

அங்கு நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து எடுத்து புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions