பெண்கள் மனதை கொள்ளை அடித்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நிலை என்ன தெரியுமா?

Bookmark and Share

பெண்கள் மனதை கொள்ளை அடித்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நிலை என்ன தெரியுமா?

சிங்கப்பூர் தமிழனான ஆனந்த கண்ணன் வசந்தம் தொலைக்காட்சி மூலமாக தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் ரேடியோ சிடியில் பணியாற்றினார்.

அதன் பின்னர் சன் மியூசிக் நிகழ்ச்சியில் ஜோடி பொருத்தம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

அதுமட்டுமில்லாமல் விக்ரமாதித்யன், சிந்துபாத் ஆகிய தொடர்களிலும் சில படங்களிலும் நடித்து குழந்தைகள் மற்றும் பெண்களின் மனதையும் கொள்ளையடித்தார்.

இந்நிலையில் இவர் தற்போது வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் மீண்டும் தான் பணிபுரிந்த வசந்தம் தொலைக்காட்சியிலேயே வேலை செய்து வருகிறார். குடும்பத்துடன் சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகி விட்டாராம்.

 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions