தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஜுரம் ! நடிகர் ஆனந்தராஜ் அதிர்ச்சி

Bookmark and Share

தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஜுரம் ! நடிகர் ஆனந்தராஜ் அதிர்ச்சி

நடிகர் ஆனந்த ராஜ் வில்லனாக தமிழ் சினிமாவை கலக்கி வந்தவர். இப்போதும் அவரின் நடிப்பு தொடர்ந்து வருகிறது. அதிமுக கட்சியில் இருந்தவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவர் கட்சியை விட்டு விலகினார்.

தற்போது சசிகலா முதல்வர் ஆகப்போகிறார் என்ற செய்திகள் அறிந்ததும் அவர் ஏன் இந்த அவசர முடிவு? யார் முதல்வர் ஆகவேண்டும் என்பதை மக்களிடம் கேட்டிருக்க வேண்டும்.

மெரினா கடற்கரைக்கு இன்னும் சோதனை வந்துகொண்டிருப்பதை பார்த்தால் மறைந்த அம்மா இன்னும் நமக்கு ஏதோ சொல்லவருவது போல தான் தோன்றுகிறது.தமிழநாட்டிற்கு இது இன்னொரு ஜுரம் என்று கூறினார்.


Post your comment





Related News
ரஜினியின் கபாலி பட ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?
எப்போதோ ரஜினி சொன்ன வார்த்தைகள்! இப்போதும் பிரபலம் தெரியுமா..
ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்... விடாமல் துரத்தும் கட்சிகள்!
சத்யராஜை மிகவும் மோசமாக விமர்சித்த H.ராஜா- ரசிகர்கள் கோபம்
மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் - சத்யராஜூக்கு கமல் பாராட்டு
மீண்டும் பிடிவாதம் பிடிக்கும் கன்னடர்கள், என்ன சொன்னார்கள் தெரியுமா?
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?
ரஜினியை திடிரென்று சந்தித்த பிரபல அரசியல் பிரமுகர் - நடந்தது என்ன ?
ரஜினிகாந்துடன் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions