ரஜினிகாந்தை அடித்த தருணம்- மனம் திறக்கின்றார் ஆனந்த்ராஜ்

Bookmark and Share

ரஜினிகாந்தை அடித்த தருணம்- மனம் திறக்கின்றார் ஆனந்த்ராஜ்

ஆனந்த்ராஜ் 90களில் தமிழ் சினிமாவையே மிரட்டிய வில்லன். ஆனால், தற்போதெல்லாம் காமெடியில் கலக்கி வருகின்றார். இவர் சமீபத்தில் பாட்ஷா படத்தை மக்களோடு மக்களாக பார்த்துள்ளார்.

இத்தனை வருடங்கள் கழித்தும் மக்களிடம் படம் இப்படி ஒரு வரவேற்பு பெற்றது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது, ரஜினி சாரை கம்பத்தில் கட்டி அடிக்கும்படி ஒரு காட்சி இருக்கின்றது, நடிக்கிறீர்களா என்று கேட்டார்கள்.

முதலில் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது, ஆனால், ரஜினி தான் ‘நீங்க பண்ணுங்க தைரியமா’ என கூறி என்னை எந்த ஒரு தயக்கமும் இன்றி அந்த காட்சியில் நடிக்க வைத்தார்.

அதுமட்டுமின்றி அந்த ஒரு காட்சியால் எனக்கு பெரிய பெயர் கிடைக்கும் என்று தெரியும், அதனாலேயே மிகவும் தன்னம்பிக்கையுடன் அதில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions