பிரபுசாலமனின் அட்வைஸை காற்றில் பறக்கவிட்ட ஆனந்தி!

Bookmark and Share

பிரபுசாலமனின் அட்வைஸை காற்றில் பறக்கவிட்ட ஆனந்தி!

கயல் ஆனந்தி அந்த படத்தில் நடித்து வந்தபோது, மைனாவுக்கு பிறகு அமலாபாலுக்கு பெரிய திருப்புமுனை கிடைத்தது போன்று, இந்த கயல் படம் வெளியாகும்போது ஆனந்தியும் பேசப்படும் நடிகையாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கயல் பெரிய அளவில் வெற்றி பெறாததால் ஆனந்தி பரபரப்பாக பேசப்படவில்லை. இருபபினும், அந்த படத்தில் நடித்து வந்தபோது, கயல் வெளியாகும்போது ஆனந்தியின் மார்க்கெட் எகிறி விடும் என்ற நம்பிக்கையில் அவரை சண்டிவீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்தனர்.

ஆக, இப்போது அதில் 2 படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், வரப்போகிற படங்களாவது தனக்கு திருப்புமுனை தருமா? என்று எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கும் ஆனந்தியிடம் சமீபத்தில் கதை சொன்ன சில டைரக்டர்கள், ஓரளவு கிளாமராக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்களாம்.

அதோடு, கிளாமர் ரோலுக்கு இப்படி குச்சி மாதிரி உடம்பு இருநதால் ஒர்க்அவுட் ஆகாது. அதனால் இன்னும் ஒரு சுற்று பெருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்களாம். அதனால், கயல் படத்தில் நடித்து வந்தபோது, உனக்கு கிளாமர் செட்டாகாது.

அதனால் ஒருபோதும் அப்படி நடிக்க சம்மதிக்காதே என்று அப்பட டைரக்டர் பிரபுசாலமன் சொன்னதை இதுவரை டைரக்ட்ர்கள் முன்வைத்து கிளாமருக்கு நோ சொல்லி வந்த ஆனந்தி, இப்போது அந்த அறிவுரையை காற்றில் பறக்க விட்டு விட்டு, கதைகளுக்கேற்ப கவர்சசிகரமாக நடிக்க ஒப்புதல் தெரிவித்து வருகிறார். அதோடு, சற்று வெயிட் போடும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஆனந்தி.


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!
கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு
ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions