ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!

Bookmark and Share

ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!

கயல் படத்திற்கு பிறகு தொடர்ந்து ஜீ.வி. பிரகாஷ் படத்தின் நாயகி நடித்து வந்தார் கயல் ஆனந்தி.

இவர் தற்போது என் ஆளோட செருப்பக் காணோம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் டைட்டில் நிலவும் தட்டுப்பாட்டையொட்டி மக்களின் கவனத்தை திருப்ப இப்படியெல்லாம் வித்தியாசமாக டைட்டில் வைக்கின்றனர்.

புதுமுக நாயகன் நடிக்கும் இந்த படத்தில், ஆனந்தி தன் ஒரு ஜோடி செருப்புகளை ஒரு அடை மழை காலத்தில் அது தொலைந்து விடுகிறது. அந்த செருப்பு மிகவும் விலை குறைவானதுதான். ஆனால் ஒரு வகையில் அது அவளுக்கு மிக முக்கியமானது. காதலி தொலைத்த செருப்பைத் தேடி காதலன் குடையுடன் செல்கிறான். செருப்பு கிடைத்ததுதா? காதல் கைகூடியதா? அந்த செருப்பில் அப்படி என்னதான் சிறப்பு என்பது பற்றிய கதை.

30 நாளில் நடக்கிற கதை. மனிதன் உடலோடு ஒட்டிய செருப்பு மனிதனோடு எந்த அளவிற்கு பின்னி பிணைந்திருக்கிறது என்பதை சுவாரஸ்யத்தோடு சொல்கிறேன்" என்கிறார் இயக்குனர் ஜெகன்நாத்.

இன்னும் எப்படியெல்லாம் படத்தின் தலைப்பு வரப்போகிறதோ?


Post your comment





Related News
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு
ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா?
தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்!
பிரபு சாலமன் படத்தில் மீண்டும் இணையும் சந்திரன் - ஆனந்தி
கலையரசன் ஜோடியான ‘கயல்’ ஆனந்தி!
விமல் – ஆனந்தி கூட்டணியில் உருவாகும் மன்னர் வகையறா!!
விஜய் சாருடன் நடிக்கவேண்டும் – ‘கயல்’ ஆனந்தி விருப்பம்!
கவர்ச்சி ஆடையில் கவர்ச்சியாக நடிக்க நிர்ப்பந்திக்கின்றனர்: ஆனந்தி புகார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions