விஜய் சாருடன் நடிக்கவேண்டும் – ‘கயல்’ ஆனந்தி விருப்பம்!

Bookmark and Share

விஜய் சாருடன் நடிக்கவேண்டும் – ‘கயல்’ ஆனந்தி விருப்பம்!

கயல் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆனந்தி. இவர் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை தொடர்ந்து எனக்கு இன்னொரு பேரு இருக்கு படத்திலும் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்திய பேட்டியொன்றில் இவர், தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என்றும் அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!
கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு
ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions