சண்டிவீரன் ஆனந்திக்கு பிரேக் கொடுக்குமாம்!

Bookmark and Share

சண்டிவீரன் ஆனந்திக்கு பிரேக் கொடுக்குமாம்!

பிரபுசாலமன் கயல் படத்தை எடுக்கும் போது மைனா அமலாபால் மாதிரி ஒரு நாயகியை மனதில் வைத்து நாயகி வேட்டை நடத்திய போது அதில் சிக்கியவர் தான் ஆனந்தி. மூக்கு முழியுமாக பக்காவான கிராமிய சாயலில் தோற்றம் உடைய இவர், கயல் படத்தை பெரிய அளவில் நம்பினார். நம்பிக்கை கலைந்தது.

இந்நிலையில் அடுத்து திரைக்கு வர உள்ள சண்டிவீரனை பெரிய அளவில் நம்பி இருக்கிறார். இந்த படம் ஆனந்திக்கும் அதர்வாவுக்கும் பிரேக் கொடுக்கும் என்கிறார் சண்டிவீரன் இயக்குனர் சற்குணம்.

நிலைமை இப்படியிருக்க, ஆனந்திக்கு மானேஜர் வேலைபார்க்கும் நபர் இவர் பெயரை சொல்லி அதிகம் லாபம் பார்த்துள்ளார். இந்த உண்மையை புரிந்துக் கொண்ட ஆனந்தி அவரை நீக்கி விட்டு எனக்கு தமிழ் நன்றாக பேசத் தெரியும் நானே பேமண்ட் பற்றி பேசி கொள்கிறேன் என்று தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார்.

இவரைப் போலவே ஏற்கனவே இனியா இந்த முடிவை எடுத்திருந்தார். நல்லவாயன் சம்பாதிக்க நாரவாயன் தின்ன கதையாம்.


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!
கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு
ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions