கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!

சமீபத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஃபீசர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீயிற்கு இரையான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு கந்து வட்டியால் பாதிக்கப்பட்டுள்ள பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் தாமரை போன்ற சீரியலில் நடித்து வரும் சேர்ந்த ஆனந்தி, துணை நடிகையான இவர் சென்னை காவல் துறை ஆணையரிடம் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் 2014 ம் ஆண்டு அப்பா ஆறுமுகத்தின் மருத்துவ செலவுக்காக உறவினரான சித்தி ரங்கநாயகி என்பரிடம் ரூ 5 லட்சத்தை இரண்டு, மூன்று தவணையாக வாங்கினேன். அதில் ரூ 1,80,000 த்தை வட்டியாக செலுத்திவிட்டேன். ஆனால் அசலுக்கு மீறிய அளவிலா மீண்டும் வட்டி கேட்பதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!
கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு
ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா?
தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்!
பிரபு சாலமன் படத்தில் மீண்டும் இணையும் சந்திரன் - ஆனந்தி
கலையரசன் ஜோடியான ‘கயல்’ ஆனந்தி!
விமல் – ஆனந்தி கூட்டணியில் உருவாகும் மன்னர் வகையறா!!
விஜய் சாருடன் நடிக்கவேண்டும் – ‘கயல்’ ஆனந்தி விருப்பம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions