ஒரு பக்கம் நடிப்பு.. மறுபக்கம் வில்வித்தை - அனன்யாவின் ஆக்சன் பிளான்..!

Bookmark and Share

ஒரு பக்கம் நடிப்பு.. மறுபக்கம் வில்வித்தை - அனன்யாவின் ஆக்சன் பிளான்..!

நடிகை அனன்யா ஒரு வில்வித்தை வீராங்கனை என்பது பலரும் அறிந்திராத ஒன்று. 2012ம் ஆண்டு நடந்த போட்டியில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தார் அனன்யா. தங்க மெடலையும் வென்றிருக்கிறார்.

கேரள மாநில அணிக்காக தேசிய அளவிலும் விளையாடி இருக்கும் அனன்யா, “வில்வித்தையில் ஐந்து வருட போராட்டத்துக்கு பிறகுதான் மாநில அளவில் சாம்பியன் ஆனேன்.

ஒரு நாள் தேசிய சாம்பியன் ஆவேன். என் லட்சியத்திற்கு, என் முயற்சிகளுக்கு என் கணவர் ஆஞ்சநேயன் முழு ஆதரவும், ஊக்கமும் தந்து வருகிறார்”  என்கிறார் அனன்யா.. இருந்தும் விடாப்பிடியாக கடந்த வருடம் நடந்த தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்துகொண்டாலும் அவரால் சோபிக்க முடியாமல் போனது.

ஆனால் இந்த வருடம் நடக்கும் போட்டியில் கலந்துகொள்வதற்காக இப்போதிருந்தே பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள இருக்கிறாராம். இனி பட வாய்ப்புகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டு விளையாட்டு - சினிமா என இரண்டிலும் சம அளவு ஈடுபாடு காட்ட இருக்கிறாராம் அனன்யா.


Post your comment

Related News
பிரபல நடிகையின் பிகினி போட்டோவை லீக் செய்து பரபரப்பாக்கிய சுசி லீக்ஸ் - போட்டோ உள்ளே.!
தமிழில் திறமைக்கேற்ற கூலி தர தயங்குகிறார்கள்! -சொல்கிறார் அனன்யா
மே 1-ல் தனன்யா திருமணம்- டாக்டரை மணக்கிறார்
அபிநயா தான் மெயின் ரோல்..! அனன்யா டம்மி தான்..!
நடிப்பு என்பது எனது விருப்பத்தை பொறுத்தது : அனன்யா
டாக்டரை மணக்கிறார் நடிகை தனன்யா!
நாங்கெல்லாம் பாசக்கார தோழிங்க சமரசம் பேசும் ஹீரோயின்கள்
கொடூரமான தோற்றத்தில் சிபிராஜ்!
சம்பளம் கேட்காமல் நடித்த அனன்யா
குணசித்ர நடிகையாக மாறுகிறார் அனன்யா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions