நடிப்பு என்பது எனது விருப்பத்தை பொறுத்தது : அனன்யா

Bookmark and Share

நடிப்பு என்பது எனது விருப்பத்தை பொறுத்தது : அனன்யா

தமிழ் சினிமாவில் கொழுகொழுவென அழகுடன் பவனிவந்தவர் நடிகை அனன்யா. இவர் அழகில் மயங்கிய ஆஞ்சநேயன் அம்மணியை, திருமணம் செய்து கொண்டார். இதனால் அனன்யா சினிமாவிற்கு முழுக்குப் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

பிறகு ஆஞ்சநேயரின் சம்மதத்தோடு ஒரு சில படங்களில் முகம் காட்டினார். குறிப்பாக சமீபத்தில் திரைக்கு வந்த புலிவால் படத்தில் விமலுடன் டூயட் பாடி ஆட்டம் போட்டார்.

இது ஆஞ்சநேயருக்கு பிரசரை அதிகப்படுத்தி உள்ளது. இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு உண்டாகி சில நாள் பேச்சுவார்த்தை இல்லாமல் கோபம் கொண்ட காதலர்களாக இருந்துள்ளனர்.

இதுபற்றி அனன்யாவிடம் கேட்டதற்கு தமிழில் எந்த படமும் கமிட் பண்ணிக்கல. நல்ல படங்கள் வந்தால் ஆஞ்சநேயரின் அனுமதியோடு நடிப்பேன். மற்றபடி வரக்கூடிய படங்களை எல்லாம் ஒத்து கொள்ளவில்லை. இதே போல மலையாளத்திலும் எனக்கு யாரும் தடைவிதிக்க முடியாது. சினிமா என்பது என் விருப்பத்தை பொருத்தது என்கிறார். 


Post your comment





Related News
பிரபல நடிகையின் பிகினி போட்டோவை லீக் செய்து பரபரப்பாக்கிய சுசி லீக்ஸ் - போட்டோ உள்ளே.!
தமிழில் திறமைக்கேற்ற கூலி தர தயங்குகிறார்கள்! -சொல்கிறார் அனன்யா
மே 1-ல் தனன்யா திருமணம்- டாக்டரை மணக்கிறார்
ஒரு பக்கம் நடிப்பு.. மறுபக்கம் வில்வித்தை - அனன்யாவின் ஆக்சன் பிளான்..!
அபிநயா தான் மெயின் ரோல்..! அனன்யா டம்மி தான்..!
டாக்டரை மணக்கிறார் நடிகை தனன்யா!
நாங்கெல்லாம் பாசக்கார தோழிங்க சமரசம் பேசும் ஹீரோயின்கள்
கொடூரமான தோற்றத்தில் சிபிராஜ்!
சம்பளம் கேட்காமல் நடித்த அனன்யா
குணசித்ர நடிகையாக மாறுகிறார் அனன்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions