தமிழில் திறமைக்கேற்ற கூலி தர தயங்குகிறார்கள்! -சொல்கிறார் அனன்யா

Bookmark and Share

தமிழில் திறமைக்கேற்ற கூலி தர தயங்குகிறார்கள்! -சொல்கிறார் அனன்யா

சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை அனன்யா. அதன்பிறகு தனுஷ் நடித்த சீடன் படத்தில் சில ஆண்டுகளுக்குப்பிறகு நடித்தவர், பின்னர் எங்கேயும் எப்போதும், புலிவால், இரவும் பகலும் என பல படங்களில் நடித்தார்.

ஆனால், அந்த படங்களில் எங்கேயும் எப்போதும் படத்தை தவிர எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால் அதையடுத்து அவர் கமிட்டான படங்களில் மிகக்குறைவான சம்பளமே கொடுத்தார்களாம்.

ஆனபோதும் ஒரு படம் ஓடிவிட்டால் அதை வைத்து சம்பளத்தை உயர்த்தி விடலாம் என்று நினைத்திருந்த அனன்யாவுக்கு நடித்த படங்கள் எல்லாமே தோல்வியடைந்ததால் இப்போது புதிதாக அவரை யாருமே கமிட் பண்ணவில்லை.

ஆனபோதும், தமிழில் தனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கும் அனன்யா, தமிழில் எனது திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். குறைவான சம்பளமே தருகிறார்கள். அதனால்தான் நான் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்று கூறி வருகிறார்.

 


Post your comment





Related News
பிரபல நடிகையின் பிகினி போட்டோவை லீக் செய்து பரபரப்பாக்கிய சுசி லீக்ஸ் - போட்டோ உள்ளே.!
மே 1-ல் தனன்யா திருமணம்- டாக்டரை மணக்கிறார்
ஒரு பக்கம் நடிப்பு.. மறுபக்கம் வில்வித்தை - அனன்யாவின் ஆக்சன் பிளான்..!
அபிநயா தான் மெயின் ரோல்..! அனன்யா டம்மி தான்..!
நடிப்பு என்பது எனது விருப்பத்தை பொறுத்தது : அனன்யா
டாக்டரை மணக்கிறார் நடிகை தனன்யா!
நாங்கெல்லாம் பாசக்கார தோழிங்க சமரசம் பேசும் ஹீரோயின்கள்
கொடூரமான தோற்றத்தில் சிபிராஜ்!
சம்பளம் கேட்காமல் நடித்த அனன்யா
குணசித்ர நடிகையாக மாறுகிறார் அனன்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions