முதலில் ரஜினியின் கபாலி அடுத்து சிம்புவின் AAA படம்

Bookmark and Share

முதலில் ரஜினியின் கபாலி அடுத்து சிம்புவின் AAA படம்

சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ஜுன் 23ம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.அதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படம் ரூ. 17 கோடி வரை விலைபோய்யுள்ளதாம்.சென்னையில் ரூ. 1.5 கோடி கொடுத்து ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ளது.

இவர்கள் இதற்கு முன் ரஜினியின் கபாலி படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.செங்கல்பட்டில் Windchimes கார்த்திக் ரூ. 3.75 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். அதேபோல் படத்தின் புரொமோஷன் வேலைகளும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

அதோடு படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் ஒரு பாடல் ஜுன் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.

 


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions