அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: சிம்புவின் அடுத்த கெட்டப் வெளியானது

Bookmark and Share

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: சிம்புவின் அடுத்த கெட்டப் வெளியானது

சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’  புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்து வருகிறார். மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரேயா, தமன்னா இருவரும் நடித்து வருகின்றனர். 3-வது நாயகி தேடும் படலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சிம்புவின் முதல் கெட்டப்பான ‘மதுர மைக்கேல்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சிம்புவின் இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி, அஸ்வின் தாத்தா என்ற 60 வயது முதியவராக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுவரை சிம்பு முதியவராக நடித்ததில்லை என்பதால் இந்த கதாபாத்திரம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions