சொன்ன நேரத்துக்கு முன்பாகவே வருகிறார் மதுர மைக்கல்!

Bookmark and Share

சொன்ன நேரத்துக்கு முன்பாகவே வருகிறார் மதுர மைக்கல்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் மதுரை மைக்கல். இதில் நீளமான முடி வைத்து ஒரு வித்யாசமான கெட்டப்பில் அவர் நடித்துள்ளார். இந்த மதுரை மைக்கலின் டீசர் இன்று (அக்டோபர் 8-ம் தேதி) நள்ளிரவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இந்த டீசர் இன்று மாலையே வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions