சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

Bookmark and Share

சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

சிம்புவின் AAA படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படக்குழுவே இந்த படம் வேறலெவலில் இருக்கும், கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறியிருந்தனர்.

படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. ஜுன் 23ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் டிரைலர் எப்போது என்று ரசிகர்களிடம் பெரிய கேள்வி இருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் எடிட்டர் ரூபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டிரைலர் விரைவில் என டுவிட் செய்துள்ளார்.படத்தின் டிரைலர் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
சிம்புவுடன் மோதும் ஜெயம் ரவி
என்ன சிம்பு இப்படி ஆகிட்டிங்க, ரசிகர்கள் வருத்தம்.
இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்
ஜுன் 17ல் அதிரடியாக களமிறங்கும் சிம்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions