நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்

Bookmark and Share

நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்

சிம்பு மூன்று கெட்டப்களில் நடிக்கும் அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குனர் ரசிகர்களுக்கு நாளை ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு டீசர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மூன்றாவது டீஸர் இன்று வெளியாகிறது. இந்த செய்தியால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Adhik Ravichandran @Adhikravi

#Ashwinthatha teaser comin on 18th wit lot of hardwork & many surprises @iam_str #Ashwinthathavarar @tamannaahspeaks @thisisysr #sirappu


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions