பிரபல ‘அன்பே வா’ பட இயக்குனர் காலமானார்!

Bookmark and Share

பிரபல ‘அன்பே வா’ பட இயக்குனர் காலமானார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியவர் ஏ.சி. திருலோகச்சந்தர். இவர் கடந்த சனிக்கிழமையன்றுதான் தனது 86-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்நிலையில் இன்று இவர் உடல்நிலை சரியின்றி உயிரிழந்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான அன்பே வா, டாக்டர் சிவா, எங்கிருந்தோ வந்தால் போன்ற படங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை ஆகும்.

 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ரசிகர்களின் விமர்சனத்தால் நீக்கப்படும் காட்சிகள்
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions