தொகுப்பாளினி நக்ஷத்ராவுக்கு திருமணமா?- அவரே கூறிய தகவல்

Bookmark and Share

தொகுப்பாளினி நக்ஷத்ராவுக்கு திருமணமா?- அவரே கூறிய தகவல்

நிறைய தொகுப்பாளினிகள் பல லட்சம் ரசிகர்களின் பேவரெட். டிடி, ரம்யா போன்ற தொகுப்பாளினிகளை தாண்டி தற்போது ரசிகர்களிடம் நிறைய பேர் வரவேற்பு பெற்று வருகின்றனர். அதில் தொகுப்பாளினி நக்ஷத்ராவையும் கூறலாம்.

தொகுப்பாளினியை தாண்டி சின்ன சின்ன பாடல்கள் நடிப்பது, குறும்படம் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் பட்டு புடவை அணிந்து ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதனை தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து எனக்கு திருமணம் கிடையாது, சின்ன ஒரு போட்டோ ஷுட் என்று பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
இவங்க எல்லாரும் குள்ளம் தான் - தொகுப்பாளிகளுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி.!
ப்ளீஸ் நான் அப்படி இல்லை, பாவனா உருக்கம்
என் அப்பா ஒன்றும் உன்னி கிருஷ்ணன் இல்லை, கிண்டல் செய்தவர்களுக்கு ஜாக்லின் பதிலடி
தொகுப்பாளராக நடிக்க மறுக்கும் கோபிநாத்..!
டி.வி தொகுப்பாளினி கீர்த்தியுடன் காதல் இல்லை நட்புத்தான் சாந்தனு.
பெப்சி உமாவுக்கு பாலியல் தொந்தரவு - டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது
நான் குத்தாட்டமா? சான்ஸே இல்லை - நடிகை லட்சுமி மஞ்சு!
அக்னிநட்சத்திரம் ரீமேக்கில் பிரவு கார்த்திக் மகன்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions