மதுரை மோகனின் அண்டாவக்காணோம்

Bookmark and Share

மதுரை மோகனின் அண்டாவக்காணோம்

மதுரை மோகன் முண்டாசுப்பட்டியில் கிராமத்து மீசைக்கார தாத்தாவாக நடித்தவர்.

இந்நிலையில், தற்போது அச்சம் என்பது மடமையடா, அண்டாவக்காணோம், ரஜினிமுருகன், கட்டம் போட்ட சட்டை என பல படங்களில் காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.

அண்டாவக்காணோம் படத்தில்  எல்லாவிதமான அம்சங்களையும் இந்த படத்தில் நான் வெளிப்படுத்தி நடித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவேன் என்று சொல்லும் மதுரை மோகனுக்கு இன்னும் சினிமாவில் எதிர்பார்த்த இடம் கிடைக்கவில்லையாம்.

வெகுவிரைவிலேயே சினிமாவில் நினைத்ததை சாதித்து விடுவேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் மதுரை மோகன்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions