விரைவில் ஆண்டவன் கட்டளை இசை வெளியீடு!

Bookmark and Share

விரைவில் ஆண்டவன் கட்டளை இசை வெளியீடு!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி கடந்த மாதம் முடிவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து கே இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெளிநாடுகளில் வேலை செய்யவேண்டும் என்கிற இளைஞர்களின் தீவிர எண்ணமும் அதற்காக போலி பாஸ்போர்ட் வாங்கும் அளவு செல்லும் அவர்களின் துணிவும்தான் இப்படத்தின் மையக்கருவாம். இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்
ஆண்டவன் கட்டளை வசூல் விவரம் வெளியானது!
சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி புதிய சாதனை
ஆண்டவன் கட்டளை வசூல் விவரம் வெளியானது!
ஆண்டவன் கட்டளை சென்னை வசூல் விவரம்!
ஆண்டவன் கட்டளை முதல்நாள் வசூல் விவரம்!
பாக்சிங்கை கைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங்!
ஆண்டவன் கட்டளை ரன்னிங் டைம் வெளியானது!
தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியாகும் ஆண்டவன் கட்டளை
ஆண்டவன் கட்டளை சென்சார் முடிந்தது – ரிலீஸ் தேதி அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions