பாகுபாலியுடன் மோதும் அறிமுக நாயகன் ஆகாஷ் பூரி

Bookmark and Share

பாகுபாலியுடன் மோதும் அறிமுக நாயகன் ஆகாஷ் பூரி

தெலுங்கு திரையின் வெற்றி பட இயக்குநர் பூரி ஜகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். ஆகாஷ் பூரி நாயகனாக அறிமுகமாகும் ஆந்திரா பொறி படத்தினை இயக்குநர் ராஜ் மூதிராஜு  இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் நடிகை உல்க குப்தா நாயகியாக நடித்து வருகின்றார். டைம் பாஸ் என்ற மராத்தி மொழி படத்தின் ரீமேக் ஆன இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராஜீவ் நாயர் இசையமைத்து வருகின்றார்.  

தயாரிப்பாளர் ரமேஷ் பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படம் மே மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சரித்திர திரைப்படமான பாகுபாலி திரைப்படமும் மே மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
இந்த ஏரியாவில் மட்டும் கபாலி தோல்வியா?
ரஜினியையே கட்டிவச்சு தோல உரிச்ச எங்களுக்கு ராமதாஸ் சாதாரணம்: ஆனந்தராஜ் பேட்டி
தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற ஆந்திரா பொறி
3 வது முறை பெயரை மாற்றிய நடிகை
ஹீரோ ஆகிறார் பூரி ஜெகந்நாத் மகன்
\'லிங்கா\' - ஆந்திராவில் புதிய புகார்...!
தெலுங்கு \'லிங்கா\' மீது ஆந்திரத்து ரசிகர்கள் அதிருப்தி!
ஒரு மணி நேர படத்தில் நடிக்கிறார் ஆனந்தி!
சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் அமரகாவியம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions