ஹீரோ ஆகிறார் பூரி ஜெகந்நாத் மகன்

Bookmark and Share

ஹீரோ ஆகிறார் பூரி ஜெகந்நாத் மகன்

பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி கதாநாயகனாக  அவதாரம் எடுக்கிறார். 17 வயதே ஆன  ஆகாஷ் ஆந்திரா போறி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவர் தற்போது 11 ம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறார்.

இது பற்றி ஆகாஷ் கூறியதாவது:

20  அல்லது 21 வயதில்தான் நடிகனாக வேண்டும் என்று என்  தந்தையிடம் கூறி இருந்தேன். ஆனால் இந்த படத்தின் கதையை கேட்டவுடன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் தகுதியானவன் என்பதை உணர்ந்தேன்.  

மேலும் என்னுடைய வயதிற்கு ஏற்ற கதாபாத்திரம் ஆகும். இந்த படத்தில் முத்தம் கொடுப்பது மற்றும் கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகள் கிடையாது.  படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள் மிகவும் வெகுளித்தனமானது ஆகும். இந்த படத்தை ராஜ் முதிராஜ் இயக்குகிறார். பிரபல டி.வி. புகழ்  உல்கா கஹான் குப்தா நடிக்கிறார். 


Post your comment





Related News
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
இந்த ஏரியாவில் மட்டும் கபாலி தோல்வியா?
ரஜினியையே கட்டிவச்சு தோல உரிச்ச எங்களுக்கு ராமதாஸ் சாதாரணம்: ஆனந்தராஜ் பேட்டி
தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற ஆந்திரா பொறி
பாகுபாலியுடன் மோதும் அறிமுக நாயகன் ஆகாஷ் பூரி
3 வது முறை பெயரை மாற்றிய நடிகை
\'லிங்கா\' - ஆந்திராவில் புதிய புகார்...!
தெலுங்கு \'லிங்கா\' மீது ஆந்திரத்து ரசிகர்கள் அதிருப்தி!
ஒரு மணி நேர படத்தில் நடிக்கிறார் ஆனந்தி!
சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் அமரகாவியம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions