தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற ஆந்திரா பொறி

Bookmark and Share

தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற ஆந்திரா பொறி

டோலிவுடின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி, தெலுங்கு திரை உலகில் நாயகனாக நடித்து வருகின்றார்.

ரிஷி  புகழ் இயக்குநர் ராஜ் முதிராஜு இயக்கி வரும் ஆந்திரா பொறி படத்தின் மூலம் தெலுங்கு உலகில் ஆகாஷ் பூரி நாயகனாக அறிமுகம் ஆகிறார். இறுதி கட்டத்தை எட்டிய இப்படத்தை படக்குழுவினர் தணிக்கைக்கு அனுப்பினர்.

படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படக்குழுவினரைப் பாராட்டி எவ்வித கட்டும் இல்லாமல் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் உற்சாகமடைந்துள்ள படக்குழுவினர் படத்தை விரைவில் திரைக்குக் கொண்டு வர தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.

மராத்தியில் வெளியான டைம் பாஸ் என்ற படத்தை தழுவி ஆந்திரா பொறி எடுக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகின்றது. வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரியை நாயகனாக திரையில்  காண டோலிவுட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Post your comment





Related News
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
இந்த ஏரியாவில் மட்டும் கபாலி தோல்வியா?
ரஜினியையே கட்டிவச்சு தோல உரிச்ச எங்களுக்கு ராமதாஸ் சாதாரணம்: ஆனந்தராஜ் பேட்டி
பாகுபாலியுடன் மோதும் அறிமுக நாயகன் ஆகாஷ் பூரி
3 வது முறை பெயரை மாற்றிய நடிகை
ஹீரோ ஆகிறார் பூரி ஜெகந்நாத் மகன்
\'லிங்கா\' - ஆந்திராவில் புதிய புகார்...!
தெலுங்கு \'லிங்கா\' மீது ஆந்திரத்து ரசிகர்கள் அதிருப்தி!
ஒரு மணி நேர படத்தில் நடிக்கிறார் ஆனந்தி!
சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் அமரகாவியம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions