ஆண்ட்ரியாவின் விநோத கண்டிசன்!

Bookmark and Share

ஆண்ட்ரியாவின் விநோத கண்டிசன்!

ஆங்கிலோ இந்திய பெண்ணான ஆண்ட்ரியா, சினிமா படங்களில் நடிப்பதை விட நிஜத்தில் அதிக ஆபாசமாக உடை அணிவார். அவர் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு வரும்போது அவரைப்பார்த்தால் அயிட்டம் டான்ஸ் நடிகைகள்கூட அலறிக்கொண்டு ஓடுவார்கள். அந்த அளவுக்கு துக்கடா உடையணிந்து ஆஜராவார் ஆண்ட்ரியா.

அதோடு, அங்கு நடக்கும் உற்சாகத்தில் சில சமயங்களில் குத்தாட்டமும் போடுவார். இப்படி நிஜ வாழ்க்கையில் இருக்கும் ஆண்ட்ரியா, சினிமாவைப் பொறுத்தவரை ரொம்பவே அடக்கி வாசிக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக, தான் நடிக்கும் படங்களில் கிளாமருக்கு பெரிய தடா போட்டு வரும் ஆண்ட்ரியாவிடம், சில இயக்குனர்கள் மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகள் நடிப்பதை சுட்டிக்காட்டி அவரையும் தோலுரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

ஆனால், இந்த விசயத்தில் முதலில் விடாப்பிடியாக இருந்த ஆண்ட்ரியா, படிப்படியாக இறங்கி வந்துள்ளாராம். அதேசமயம், நான் அதிரடி கிளாமராக நடிப்பதில் எந்த தடையும் இல்லை.

ஆனால், அந்த போட்டோக்களை முன்வைத்தே நீங்கள் விளம்பரம் செய்து என் இமேஜை டேமேஜ் பண்ணக்கூடாது. அது படத்தோடு போகட்டும் என்று விட்டு விட வேண்டும் என்கிறாராம்.

இது டைரக்டர்களுக்கு சங்கடமாக இருந்தபோதும், எது எப்படியோ அதிரடி கவர்ச்சிக்கு ஆண்ட்ரியா ஒத்துக்கொண்டதே போதும் என்கிற மனநிலையுடன் அவரை கமர்சியல் படங்களுக்கு போட்டா போட்டியில் புக் பண்ணி வருகின்றனர். 


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
சுசியின் போலி அக்கவுண்டால் பாதிப்பிற்கு ஆளான பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions