ஆண்ட்ரியா போடும் விலைப்பட்டியல்!

Bookmark and Share

ஆண்ட்ரியா போடும் விலைப்பட்டியல்!

ஒரு படத்தில் நடிக்கும் முன் கதை கேட்பது வழக்கம். ஆனால், ஆண்ட்ரியா விஷயத்தில் தலைகீழ். ‘எவ்வளவு சம்பளம் தருவீங்க?’ என்றுதான் கேட்கிறார். அதுவும் 65 லட்சத்துக்கு ஒரு பைசா கூட குறையக்கூடாது என்று, புரொடக்ஷன் மேனேஜர்களிடம் கறாராக சொல்கிறார்.

‘நல்ல கேரக்டர் இது. கொஞ்சம் சம்பளம் குறைத்துக்கொண்டு நடிக்கலாமே...’ என்று கேட்டால், அப்படி கேட்பவரை உண்டு, இல்லை என்று செய்து விடுகிறாராம். இதில் ஒரு பாட்டு பாட வேண்டும் என்றால், அதற்கு தனி ரேட்.

கூடுதல் கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டும் என்றால், அதற்கு தனி ரேட் கொடுக்க வேண்டு மாம். சமீபத்தில் ஒரு புரொடக்ஷன் மேனேஜர் சந்தித்த அனுபவம் இது


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
சுசியின் போலி அக்கவுண்டால் பாதிப்பிற்கு ஆளான பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions