வட சென்னையில் சேரி பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா!

Bookmark and Share

வட சென்னையில் சேரி பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா!

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடிக்கவுள்ளார்.மேலும் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, கிஷோர், கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

 

இதில் ஆண்ட்ரியா, இப்படத்தில் சேரி பெண்ணாக கிளாமராக நடிக்கவுள்ளாராம்.புதுப்பேட்டையில் வருவதுபோல் இப்படத்தில் தனுஷ், ரௌடியாக இருந்து அரசியல்வாதியாக மாறுவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
சுசியின் போலி அக்கவுண்டால் பாதிப்பிற்கு ஆளான பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions