நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்

Bookmark and Share

நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் காரணமே இல்லாமல் ரசிகர்களால் கடும் விமர்சனத்துக்கு ஆளானவர் நடிகர் விஷால். இதனால் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தையே முடக்கிவிட்டார்.

இந்நிலையில் இவர் தற்போது துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்போது விஷால், ஆன்ட்ரியா, பிரசன்னா மூவரும் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் மாலையோடு எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியது. இதைப் பார்த்த சிலர் விஷாலுக்கு ஆன்ட்ரியாவுடன் திருமணம் நடந்துவிட்டதா என தவறாக புரிந்து கொண்டு சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் பைரவா பட பூஜையில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது என சிலர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
சுசியின் போலி அக்கவுண்டால் பாதிப்பிற்கு ஆளான பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions