இது நம்ம ஆளு ரிலீஸில் சிம்பு ரசிகர்களுக்கு சிறு வருத்தம்!

Bookmark and Share

இது நம்ம ஆளு ரிலீஸில் சிம்பு ரசிகர்களுக்கு சிறு வருத்தம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இப்படம் வரும் மே 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

எனினும் ஆஸ்திரேலியா, ப்ரான்ஸ் மற்றும் நியூசிலாந்தில் மட்டும் இப்படம் சில காரணங்களால் ரிலிஸ் ஆகவில்லையாம். இதனால் அந்த பகுதியில் உள்ள சிம்பு ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்களாம்.

 


Post your comment





Related News
விஜய் சேதுபதிக்கு மனைவியான ஆண்ட்ரியா!
சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியா!
சிம்புவின் நடிப்பை பார்த்து வியந்த ஆண்ட்ரியா
நயன்தாரா, ஆண்ட்ரியாவின் இடத்தை பிடித்த அடா ஷர்மா
ஆண்ட்ரியாவின் விருது கனவு!
அரண்மனையில் பேய்களாக ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய்..!
விஷால்- ஸ்ருதியின் பூஜையில் களமிறங்கும்: ஆண்ட்ரியா..!
வடகறி படத்திற்காக அனிருத்- ஆண்ட்ரியா இணைந்து பாடிய பாடல்..!
ஆண்ட்ரியாவுக்கு தமிழ் ஆசிரியாராக மாறிய கமல்..!
சிவகார்த்திகேயன் - ஆண்ட்ரியா நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions