தெலுங்கில் வெளியாகும் அனேகனின் பாடல்கள்!

Bookmark and Share

தெலுங்கில் வெளியாகும் அனேகனின் பாடல்கள்!

சுக்கிர பார்வைன்னு சொல்லுவாங்களே அது தனுஷ்க்கு சும்மா சுத்தி சுத்தி அடிக்குதுன்னு பெருமூச்சு விடும் ஏவால்கள் கோடம்பாக்கத்தில் பெருகி வருகிறார்கள், இருக்காதா பின்னே இவரின் நடிப்பில் சமீபத்தில், தெலுங்கில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் டப்பிங்கான ரகுவரன் பிடெக் படம் ஆந்திராவில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது, அதுமட்டுமில்லாமல் சென்ற வாரம் இந்தியில் வெளியான ஷமிதாப் திரைப்படமும் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது அந்தளவுக்கு வடக்கு, தெற்கு என இரண்டு திசைகளில் தனுஷின் கொடி மேலோங்கி பறப்பதுதான் இதற்கு காரணம்.

மேலும் தனுஷின் அடுத்த படமான அனேகன் வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 13ந் தேதி தமிழில் வெளியாகிறது, இதனை தொடர்ந்து தனுஷின் ரகுவரன் பிடெக் படம் ஹிட்டானதால் அனேகன் படத்தையும் டப்பிங் செய்து வெளியிடப்போகிறார்களாம், வரும் 10 ஆம் தேதி இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இப்படத்தின் தலைப்பை தெலுங்கில் அனேகுடு என்று வைத்துள்ளார்கள்.


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
அது விஜய்க்காக எழுதிய கதையே இல்லை- யார் சொன்னது?
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
டி.ஆருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
செஞ்சுரி அடித்த அனேகன்
டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!
ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்
தமிழ்ப்புத்தாண்டுக்கு கத்தி, அனேகன் படங்கள் ஒளிபரப்பு
50வது நாளில் அனேகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions