50வது நாளில் அனேகன்

Bookmark and Share

50வது நாளில் அனேகன்

மதராசபட்டினம் படத்துக்கு பிறகு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சந்தித்து இருக்கும் வெற்றி அனேகன். கடந்த பிப்ரவரி 13ம் தேதி வெளியான அனேகன் இன்று 50வது நாளில் நிமிர்ந்து நிற்கிறான்.

சத்யம்,  எஸ்கேப், ஐநாக்ஸ், அபிராமி, சங்கம், பிவிஆர், ஏஜிஎஸ், லக்ஸ் வளாகங்களில் ஒன்றிரண்டு காட்சிகளாக 50 நாளுக்கு வந்திருக்கிறார் அனேகன். 40 கோடியில் எடுக்கப்பட்ட படம் 55 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு தனுஷின் அடுத்த வெற்றி. அமைராவுக்கு கோடம்பாக்க கதவு திறந்திருக்கிறது. கார்த்திக்கிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது. டங்காமாரி ரோகேஷூக்கு புது வாழ்வு கொடுத்திருக்கிறது.

மாற்றான் தோல்வியில் இருந்து கே.வி.ஆனந்திற்கு ரிலாக்ஸ் கொடுத்திருக்கிறது. இப்படி பலருக்கு லைஃப் கொடுத்திருக்கிறார் அனேகன். படக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பே நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி வைத்து 50 வது வெற்றி விழாவை கொண்டாடிவிட்டார்கள்.


Post your comment





Related News
கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ
டங்காமாரி பாடலாசிரியரை தேடும் இசையமைப்பாளர்கள்!
\'அனேகன்\' வசூல் 50 கோடி ?
\'அனேகன்\' படத்திற்கும் (அதி) காலை காட்சி...?
அனேகன் படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சலவை தொழிலாளர்கள் அறிவிப்பு
தனுஷின் மிகப்பெரிய வெளியீடாக வரும் அனேகன்
அனேகன் ரிலீஸ் உறுதி! வதந்தியை பரப்பாதீர்கள்!
அனேகனில் கொச்சையான வசனங்கள் நீக்கம்!
அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை கமிஷனரிடம் சலவைத் தொழிலாளிகள் மனு
\'அனேகன்\' பிப்ரவரி 13ம் தேதி வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions