அனேகன் ரிலீஸான 2 நாட்களில் ரூ.20 கோடி வசூல்: குஷியில் தனுஷ்

Bookmark and Share

அனேகன் ரிலீஸான 2 நாட்களில் ரூ.20 கோடி வசூல்: குஷியில் தனுஷ்

அனேகன் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் அமிரா தஸ்துர் நடித்துள்ள அனேகன் படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸானது.

அனேகன் உலக அளவில் 701 தியேட்டர்களில் ரிலீஸானது. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அனேகன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.படம் ரிலீஸான அன்று இரவே தனுஷ் தனது நண்பர்களுக்கு வெற்றி பார்ட்டி அளித்தார்.

அதில் தனுஷின் தம்பி சிம்பு கலந்து கொண்டார்.அனேகன் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

படத்திற்கு இப்படி அமோக வரவேற்பு அளித்துள்ள உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.தனுஷ், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் ஹிட்டானது. அதையடுத்து வெளியாகியுள்ள அனேகன் படமும் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions