கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ

Bookmark and Share

கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ? வைரலான வீடியோ

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்தவர் நடிகை லேனா. இவர் நிஜத்தில் ஒரு மனோ தத்துவ நிபுணர். எப்படியோ சினிமாவிற்குள் வந்து விட்டார். Airlift (Hindi), Ennu Ninte Moideen, Left Right Left, Iyyobinte Pusthakam, Usthad Hotel, Traffic போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

லேனா தனது இன்ஸ்டாகிரா பக்கத்தில் The art of eating glass என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். இதில் அவர் கண்ணடியை தின்பது போல இருந்தது. இது சமூகவலைதளங்களில் மிகவும் ட்ரண்டாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது அவர் நான் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது படப்பிடிப்பு தளத்தில் நடந்தது. இதில் உண்மையான கண்ணாடியல்ல. மெழுகு தான். எனக்கு மிகவும் சிரிப்பாக வருகிறது என அவர் கூறியுள்ளார்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions