ஒரு ஸ்க்ரீன் டெஸ்டில் 70 நடிகைகள் ரிஜக்ட்!

Bookmark and Share

ஒரு ஸ்க்ரீன் டெஸ்டில் 70 நடிகைகள் ரிஜக்ட்!

ஒரு படத்தின் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கான இளம் நடிகை தேர்வில் 70 பேரை தகுதி இல்லை என்று ரிஜக்ட் செய்துள்ளனர் அந்த படக்குழுவினர். ஸ்க்ரீன் டெஸ்டுக்கு 71வதாக வந்த பெங்காலி நடிகையான அங்கனா ராய் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

மிர்ச்சி புகழ் கொரதல சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்ரீமந்துடு படத்திற்காகதான் இந்த மெகா ஸ்க்ரீன் டெஸ்ட் நடைபெற்று உள்ளது. இந்த படத்தின் அனைத்து சிறிய வேலைகளிலும் பெர்பெக்ஷன் வேண்டும் என்று இயக்குனர்   கொரதல சிவா எதிர்பார்க்கிறாராம்.

அதனால் தான் இந்த மெகா ஸ்க்ரீன் டெஸ்ட் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த படத்தில் பிரபல ஹீரோ மகேஷ் பாபு மற்றும் இளம் தேவதையான ஸ்ருதிஹாசனும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி அங்கனா ராய் கூறும்போது, இந்த படத்தில் எனக்கு நடிக்க சான்ஸ் கிடைத்தது ஒரு மிகப்பெரிய வெற்றி என்று தான் கூறவேண்டும்.எனக்கு முன்பாக 70 பேர் வந்ததாக நான் கேள்விப்பட்டேன். எனக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி முன்னணி இடத்திற்கு வருவேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions